கபில்தேவ் வேடத்தில் ரன்வீர் சிங்! வைரலாகும் புகைப்படம்

83 படத்தில் கபில்தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் வைரலாகி வருகிறது. 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் உலக கோப்பையை மையமாக வைத்து 83 திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர்சிங் நடித்து வரும் நிலையில் தமிழ் நடிகர் ஜீவா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

 

இந்நிலையில் படத்தில் கபில் தேவின் ஃபேவரிட் ஷாட் உடன் ரன்வீர் சிங் நடித்த புகைப்படத்தை அவர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.


Leave a Reply