--- --:--:-- --

சூரியின் உணவகத்தை திறந்து வைத்த சிவகார்த்திகேயன்!

7

மதுரையில் கிடைக்கும் வரவேற்பு தனக்கு புது உத்வேகத்தை அளிப்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியில் நடிகர் சூரி தனது உணவகத்தின் ஆறாவது கிளையை தொடங்கியுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்று உணவகத்தை திறந்து வைத்தார் நடிகர் சிவகார்த்திகேயன். ஒவ்வொரு முறை மதுரைக்கு வரும்போது ரசிகர்கள் தரும் வரவேற்பு புதிய உத்வேகத்தை அளிப்பதாக சிவகார்த்திகேயன் கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon