சீன அதிபர் வருகையை ஒட்டி மாமல்லபுரத்தில் அமைச்சர்கள் ஆய்வு
மோடி சீசன் டிக்கெட் வருகையை ஒட்டி சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை அமைச்சர்கள் விஜயபாஸ்கர் காமராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர். நாளை பிற்பகல் சென்னை வரும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் மாலை 4 மணி அளவில் மாமல்லபுரத்திற்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் சென்றனர் வழி எங்கும் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் அவர்கள் ஆய்வு செய்து விரிவுபடுத்தினர். மாமல்லபுரத்தில் அவர்கள் ஆய்வு செய்தனர் அர்ஜுனன் தபசு, கடற்கரை கோவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம் ஆகிய இடங்களில் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உடன் ஆலோசனை நடத்தினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




