150 ரயில்கள், 50 ரயில் நிலையங்கள் தனியார் வசம் செல்கிறதா?
150 ரயில்கள் மற்றும் 50 ரயில் நிலையங்களை தனியாரிடம் படிப்படியாக ஒப்படைப்பதற்கான நடைமுறைகளை உருவாக்க மத்திய அரசு சிறப்பு குழுவை அமைக்க உள்ளது. மத்திய அரசின் திட்டமிடல் அமைப்பான நிதி ஆயோக் தலைமை அதிகாரி அமிதாப் ரயில்வே வாரிய தலைவர் எழுதியிருக்கும் கடிதத்தில் இதனை தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருக்கும் 400 ரயில் நிலையங்களை உலக தரத்திற்கு மேம்படுத்த திட்டமிடப்பட்டிருக்கும் நிலையில் சில ரயில் நிலையங்களை தரம் உயர்த்தப்பட்டு இருப்பதாக அமிதாப் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
இந்நிலையில் 50 ரயில் நிலையங்களை ஆவது முன்னுரிமை தந்து தரம் உயர்த்த வேண்டும் என்று பகிர்வு அமைச்சரிடம் பேசி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தேஜஸ் ரயில் சேவை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 25 லட்சம் ரூபாய் வரை காப்பீடு ரயில் தாமதமான இழப்பீடு உள்ளிட்ட அம்சங்கள் பிச்சையின் சிறப்பம்சங்களாகும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




