இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள்

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாங்குநேரி தொகுதியில் ராஜநாராயணன்., விக்கிரவாண்டியில் சமூக செயற்பாட்டாளர் கந்தசாமியும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதியில் பிரவீனா மதியழகன் என்பவர் போட்டியிடுவதாகவும் சீமான் அறிவித்துள்ளார்.


Leave a Reply