பாலியல் தொல்லையில் ஈடுபடுவோரிடம் கருணை கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு!

பணியிடங்களில் பாலியல் தொல்லைகள் ஈடுபடுவோரிடம் கருணை காட்ட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் தொல்லை புகாரில் பணி நீக்கம் செய்யப்பட்ட அவருக்கு மீண்டும் பணி வழங்கிய தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவு ரத்து. பாலியல் தொழிலில் ஈடுபட்ட வரை இடைநீக்கம் செய்த தொழிற்சாலை நிர்வாகத்தினர் நடவடிக்கை சரியே என்றும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply