ஓணம் பண்டிகையை வரவேற்ற ஈரோடு கேரள பெண்கள்!

ஓணம் பண்டிகை களை வரவேற்கும் விதமாக ஈரோட்டில் கேரளா பெண்கள் அத்தி பூ இட்டு கொண்டாடி மகிழ்ந்தனர். வரும் 11ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி ஈரோட்டில் உள்ள கேரள அமைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரண்ட பெண்கள் வாடா மல்லி, செண்டுமல்லி உள்ளிட்ட பல்வேறு மலர்களை கொண்டு அடுத்து ஓணம் பண்டிகையை வரவேற்றனர்.


Leave a Reply