முகினிடம் தன் காதலை சொன்ன அபிராமி..! திணறும் முகின்

பிக் பாஸ் சீசன் 3ல் அடுத்த காதல் ஜோடியாக உருவாகி கொண்டிருப்பவர்கள் முகேன் – அபிராமி . ஏற்கனவே தனக்கு காதலி இருப்பதாக முகேன் கூறியும், மீண்டும் மீண்டும் முகேனிடம் காதலை சொல்லி வருகிறார் அபிராமி.இந்நிலையில் காதலை சொல்லும் அபிராமியிடம் என்ன பதில் கூறுவது என தெரியாமல் முகேன் திணறும் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.


Leave a Reply