அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பண்டிக்கைக்கால முன் பணம் உயர்வு! தமிழக அரசு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பண்டிக்கைக்கால முன் பணம், 5000 ரூபாயிலிருந்து, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி, தமிழக அரசு அறிவித்துள்ளது.சட்டசபையில், முதல்வர் பழனிசாமி பேசுகையில், அரசு...





