பீகாரில் மூளைக்காய்ச்சலால் 103 குழந்தைகள் பலி

பீகாரில் மூளைக்காய்ச்சலால் மேலும் 10 குழந்தைகள் பலியானதையடுத்து உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது. மூளைக்காய்ச்சலால் தற்போது 103 குழந்தைகள்முஷாபர்பூரில் இரண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 24 குழந்தைகளின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மத்தியர சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தான் மேலும்ஒரு உயர்மட்ட ஆய்வுக்குழுவை பீகார் செல்ல உத்தரவிட்டுள்ளார்.


Leave a Reply