காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதில் ராகுல் காந்தி உறுதி

Publish by: --- Photo :


காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதில் ராகுல் காந்தி உறுதியாக இருக்கிறார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். காங்கிரஸின் தலைவராக ராகுல் காந்தியே தொடர வேண்டும் என்று தாங்கள் வலியுறுத்தபோவதாக அவர் தெரிவித்தார்.


Leave a Reply