அடுத்தடுத்து வரும் தேர்தலில் தேமுதிக எழுச்சி பெறும்- பிரேமலதா விஜயகாந்த்

எதிர் வரும் உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக உடனான கூட்டணி தொடரும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேர்தலில் தோல்வி அடைந்ததால் பலரும் குறை சொல்லத்தான் செய்வார்கள் என்று தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் எந்த இடத்தில் யார் போட்டியிடுவார் என்பதை அதிகார்பூர்வமாக அறிவிப்பதாக கூறினார்.


Leave a Reply