அடையாளம் தெரியாத பெண் பிரேதம் இவரின் குடும்பத்தை கண்டுபிடிக்க உதவுங்கள்

அடையாளம் தெரியாத பெண் பிரேதம் இவரின் குடும்பத்தை கண்டுபிடிக்க உதவுங்கள்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இன்று 06/04/2019 சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் பிரேதம் கண்டெடுக்கப்பட்டது யார் என்ற விபரம் தெரியவில்லை இவரைப் பற்றி விபரம் தெரிந்தால் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு கீழ்க்கண்ட தொடர்பு எண்ணில் தொடர்பு கொள்ளவும்

9498177725
9442471214
9788725322

Leave a Reply