இராமநாதபுரம் அருகே கரையில் ஒதுங்கிய ஏவுகணை உதிரிபாகம்!

இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் புதுக்குடியிருப்பு கடற்கரை பகுதியில் இந்திய ஏவுகணை பிரமோஸ் உதிரி பாகம் இன்று காலை கரை ஒதுங்கியது. இது குறித்து அப்பகுதி மீனவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனடிப்படையில் பாதுகாப்பு அதிகாரிகள் உதிரி பாகத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.


இது சம்பந்தமான விசாரனையில் ராக்கெட் எரிபொருள் நிரப்பும் டாங்க் என தெரிய வந்துள்ளது.


Leave a Reply