--- --:--:-- --

கொதிக்கும் குழம்பில் விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு!

9

கொதிக்கும் குழம்பில் விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. திண்டுக்கல் அருகே கோயில் ஒன்றில் ஆடிமாதத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அங்கு பாத்திரம் ஒன்றில் சூடாக ரசம் வைக்கப்பட்டிருந்தது.

அப்போது அங்கிருந்த 2 வயது குழந்தை எதிர்பாராத விதமாக அதனுள் விழுந்ததில் உடல் முழுவதும் வெந்து உயிரிழந்துள்ளது. குழந்தைகளை கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே இச்சம்பவம் உணர்த்துகிறது.
Right Menu Icon