--- --:--:-- --

காளைகள் முட்டி 2 பேர் மரணம்

6

ரூர் மாவட்டம் குளித்தலை அருகே நடந்த ஜல்லிக்கட்டில் காளை முட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். காளை முட்டியதில் பலத்த காயமடைந்து திருச்சி ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்ட பார்வையாளர் குழந்தைவேலு உயிரிழந்தார்.

 

அதேபோல், சேலம் ஆத்தூர் செந்தாரப்பட்டியில் எருதாட்டம் நிகழ்ச்சியில் காளை முட்டியதில் சாலையோரம் நடந்து சென்ற மணிவேல் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.

Right Menu Icon