காளைகள் முட்டி 2 பேர் மரணம்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நடந்த ஜல்லிக்கட்டில் காளை முட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். காளை முட்டியதில் பலத்த காயமடைந்து திருச்சி ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்ட பார்வையாளர் குழந்தைவேலு உயிரிழந்தார்....