--- --:--:-- --

8-வது ஊதிய கமிஷனுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

7

த்திய அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது. 8-வது மத்திய ஊதிய கமிஷன் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

இன்றைய பொருளாதார சூழலுக்கு ஏற்ப, அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை அதிகரிப்பது தொடர்பாக ஆராய்ந்து இந்த கமிஷன் பரிந்துரைகள் வழங்கும். கடைசி ஊதிய உயர்வு, 2016, ஜன., 1 முதல் அமலுக்கு வந்ததால், அடுத்த சம்பளத்தை, ஜன., 1. 2026 முதல் மாற்றி அமைக்க வேண்டும் என தெரிகிறது.

Right Menu Icon