--- --:--:-- --

தற்கொலைக்கு 2 நாட்கள் முன்னதாக சித்ரா, ஹேம்நாத் திருமண மண்டபத்தை பார்க்க சென்ற சி‌சி‌டி‌வி காட்சி..!

13

சின்னத்திரை நடிகை சித்ரா, ஹேம்நாத் ஆகிய இருவரின் திருமண வரவேற்ப்புக்காக பார்க்கப்பட்ட மண்டபத்தை குடும்பத்துடன் பார்க்க சென்றபோது பதிவாகியிருந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

 

மண்டபத்தை இருவீட்டாரும் சென்று தான் பார்த்ததாகக் ஹேம்நாத்தின் தந்தை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். சித்ரா தற்கொலைக்கு இரண்டு நாட்கள் முன்பு இந்த சிசிடிவியில் பதிவான சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளன. இந்த காட்சியை ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் என்று வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon