--- --:--:-- --

குட்டையில் மூழ்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு..!

4

ரக்காணம் அருகே குட்டையில் மூழ்கி 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள இவர் சிவா. இவர் மூன்று வயது மகன் ஜெயம் மற்றும் அவரது 2 வயது மகன் அஸ்வந்த் இருவரும் வீட்டிற்கு பின்புறம் விளையாடிக் கொண்டிருந்தனர்.

 

அப்போது எதிர்பாராதவிதமாக அருகிலிருந்த குட்டையில் விழுந்ததில் 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர்போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பதிவுசெய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon