புத்தாண்டுக்கு முந்தைய நாளில் மட்டும் 140 கோடி குரல் அழைப்புகள் வந்துள்ளன..!
புத்தாண்டுக்கு முந்தைய நாளில் மட்டும் உலகம் முழுவதும் வாட்ஸ்அப் வழியாக 140 கோடி குரல் அழைப்புகள், வீடியோ அழைப்புகள் செய்யப்பட்டுள்ளன. பேஸ்புக், வாட்ஸ் அப்பில் படங்கள் , சேட் வடிவிலான உரையாடல்களை வாடிக்கையாளர்கள் இருந்து கொள்கின்றனர்.
பேஸ்புக் நிறுவனத்தின் செயலியான வாட்ஸ் அப்பில் படங்கள் எழுத்து வடிவிலான உரையாடல்களை வாடிக்கையாளர்கள் பகிர்ந்து கொள்கின்றனர். அது மட்டுமில்லாமல் குரல் அழைப்பு, வீடியோ அழைப்பில் பேசும் வசதியும் உள்ளது.






