--- --:--:-- --

விழுப்புரத்தில் 12 பேருக்கு டெங்கு காய்ச்சல்..!

1

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர் பழனி. விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 6 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் 6 பேர் என மொத்தம் 12 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டதாக ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon