--- --:--:-- --

சிங்கப்பூர் அதிபராக பதவியேற்றார் தர்மன் சண்முக ரத்னம்..!

2

சிங்கப்பூர் நாட்டின் 9வது அதிபராக பதவி ஏற்றார் தர்மன் சண்முக ரத்னம். வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூர் மக்களில் 76 சதவீதம் பேர் தர்மன் சண்முக ரத்னத்திற்கு வாக்களித்துள்ளனர்.

 

Right Menu Icon