ஒரு முக கவசத்தின் விலை 11 கோடியே 21 லட்சம் ரூபாய்..! 3 ஆயிரத்து 600 வைரக்கற்கள் பதிப்பு..!
உலகின் விலை உயர்ந்த கொரொனா முக கவசத்தை இஸ்ரேல் நாட்டு பொற்கொல்லர்கள் தயாரித்து வருகின்றனர். 18 கேரட் தங்கத்தால் தயாரிக்கப்படும் இந்த முகத்தில் 3 ஆயிரத்து 600 வைரக்கற்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் நகை கடையின் உரிமையாளர் 11 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த முக கவசத்தை அமெரிக்க இளைஞர் வாங்கியுள்ளதாக தெரிவிக்கிறார்.
கொரொனா பரவலைத் தடுக்க என்99 பில்டர் பொருத்தப்பட்டுள்ள 25 கலைஞர்கள் தயாரித்து வருகின்றனர். அது அக்டோபர் மாதம் முக கவசம் உரிமையாளருக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.







