--- --:--:-- --

தீயில் கருகிய 1,000 ஆண்டுகள் பழமையான கோயில்!

10

1,000 ஆண்டுகள் பழமையான கோயில் ஒன்று தீக்கிரையாகி இருக்கிறது. தென் கொரியாவின் தென் கிழக்கு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பயங்கர காட்டுத் தீ பற்றி எரிகிறது.

 

அங்கு, உசியோங் என்ற பகுதியில் உன்ரம்சா என்ற கோவில் இந்த காட்டுத்தீயில் தரைமட்டமாகி இருக்கிறது. தீயணைப்பு வீரர்கள் போராடியும் கோயிலை காப்பாற்ற முடியவில்லை. உள்ளூர் மக்கள் இதை அபசகுனம் எனக் கூறி அடுத்து என்ன நடக்குமோ என அஞ்சி நடுங்குகின்றனர்.

Right Menu Icon