--- --:--:-- --

தவறான தகவல்களை வெளியிட்ட 10 லட்சம் வீடியோக்கள் நீக்கம்..!

1

டந்தாண்டு பிப்ரவரி முதல் இதுவரை கொரொனா குறித்த தவறான மற்றும் அபாயகரமான தகவல்களை வெளியிட்ட 10 லட்சம் வீடியோக்களை நீக்கியுள்ளதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

யூடியூபில் உள்ள லட்சக்கணக்கான வீடியோக்களில் ஒரு சிறு சதவீதம் மட்டுமே இதுபோன்ற தவறான தகவல்களுடன் பதிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தடுப்பூசி கொள்கைக்கு எதிரானது என்பதுடன் கொரொனா குறித்து தவறான தகவல்களை பரப்பும் வீடியோக்களில் ஆதிக்கம் அதிகரித்து தொடங்கியதால் அழிக்கப்பட்டதாகவும் யூடியூப் தலைமை செயல் அதிகாரி மோகன் கூறினார். இவை தவிர ஒவ்வொரு காலாண்டிலும் 10 பேர் கூட பார்க்காத சுமார் ஒரு கோடி வீடியோக்கள் அகற்றப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon