அமேசானுக்கு 1 லட்சம் ருபாய் அபராதம்..!
மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை கட்டுமாறு இணையதள நிறுவனமான அமேசானுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமேசானில் இந்திய தரச்சான்று இல்லாமல் விற்கப்பட்ட பிரச்சனைகள் தொடர்பான புகாரை ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
அது போன்ற தரமற்ற பொருட்களை திரும்ப பெறுமாறு நுகர்வோருக்கு பணத்தை திருப்பித் தருமாறும் உத்தரவிடப்பட்டது அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அபராதத்தை செலுத்த உத்தரவிட்ட நீதிமன்றம் அடுத்த கட்ட விசாரணையை நவம்பர் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





