+1, +2 மாணவர்கள் தேர்வு மைய வளாகத்துக்குள் செல்போன் கொண்டு வர தடை..!
பொதுத் தேர்வு எழுத உள்ள பிளஸ் ஒன், பிளஸ் டூ மாணவர்கள் தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போன் எடுத்து வரக்கூடாது என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வெறையில் செல்போன் வைத்திருக்க தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் செல்போன் வைத்திருக்க தடை வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேர்வு நேரங்களில் தேர்வர்கள். துண்டுத்தாள் வைத்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.





