மதுரை வாக்கு எண்ணிக்கை மைய விவகாரத்தில் 2 ஊழியர்கள் பணிநீக்கம்
மதுரை வாக்கு எண்ணிக்கை மைய விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 2 ஊழியர்கள் பணிநீக்கம்.
மதுரை ஆட்சியர் நடராஜன் பரிந்துரையின்பேரில் மாநகராட்சி ஆணையர் விசாகன் நடவடிக்கை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




