--- --:--:-- --

2 மணி நேரம் ஐஸ்கட்டி நிறைந்த பெட்டிக்குள் நின்று இளைஞர் சாதனை..!

19

ஸ்திரேலியாவில் விளையாட்டு வீரர் ஒருவர் ஐஸ்கட்டிகள் நிரம்பிய பெட்டியில் சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக நின்று புதிய சாதனையை படைத்துள்ளார். நீச்சல் உடைகளை அணிந்து இருந்த ஜோசப் என்ற 42 வயதுடைய அந்த நபர் திறந்தவெளியில் மலம் ஐஸ் கட்டிகளால் சூழப்பட்டு நின்றார்.

 

சுமார் 2 மணி 30 நிமிடங்கள் 57 வினாடிகள் ஐஸ் கட்டி சாதனை படைத்தார். இதற்கு முன்பு இவர் இரண்டு மணி எட்டு நிமிடங்கள் 47 வினாடிகளில் இதனை செய்திருந்தார். அவருடைய அந்த சாதனையை தற்போது அவரே முறியடித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon