--- --:--:-- --

திண்டுக்கலில் துப்பாக்கி சூட்டில் இளைஞர் பலி..!

5

திண்டுக்கல் அருகே நடந்த துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்கள் மீது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.

 

நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்த இளைஞர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே மரணமடைந்தார்.

 

Right Menu Icon