இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை..! துண்டு துண்டாக சிதறிய உடல்..!
விழுப்புரம் மாவட்ட திண்டிவனம் அருகே இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் .திண்டிவனத்தை அடுத்த நல்லனூர் கிராமத்தை சேர்ந்த பூவரசன் என்பவர் தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
ரயில் முன் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





