நீதிமன்றம் அருகே கொலை செய்துவிட்டு சர்வ சாதாரணமாக நடந்து செல்லும் இளைஞர்கள்..!
கோவை நீதிமன்றம் நுழைவு வாயில் அருகே நான்கு பேர் கொண்ட கும்பல் இரண்டு பேரை வெட்டி சாய்த்தனர். அதில் ஒருவர் அங்கேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
படுகொலையில் ஈடுபட்ட அந்த நான்கு பேரும் கொலை செய்துவிட்டு சாதாரணமாக வீதியில் நடந்து சென்றனர். இந்த வீடியோவை கண்டு பலரும் பதை பதைத்து போய் உள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





