ஆபத்தை உணராமல் பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்கள்..!
கள்ளக்குறிச்சி அருகே உள்ள டோல்கேட் பகுதியில் பைக் ரேசில் ஈடுபடுத்தப்பட்ட விலை உயர்ந்த 5 பைக் பறிமுதல் செய்யப்பட்டன. அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கியதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.





