--- --:--:-- --

ரயில் தண்டவாளத்தில் ஸ்கூட்டர் உடன் மாட்டிக் கொண்ட இளைஞர்..!

12

குஜராத்தில் ரயில் தண்டவாளத்தில் ஸ்கூட்டர் உடன் மாட்டிக் கொண்ட இளைஞர் கடைசி வினாடியில் தப்பிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

ஜாம் நகரில் உள்ள சந்தியா பாலத்தின் அருகே தண்டவாளத்தில் ஆக்டிவா ஸ்கூட்டர் உடன் இளைஞர் ஒருவர் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். .

 

அப்போது எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தில் ஸ்கூட்டர் மாட்டிக் கொண்டுவிட கடைசிவரை ஸ்கூட்டரை நகர்த்த முடியாத இளைஞர் கைகாட்டி ரயிலை நிறுத்த முயற்சித்து விட்டு கடைசி வினாடியில் தப்பிக்கும் காட்சி அதில் பதிவாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon