--- --:--:-- --

கொரொனா குறித்து ஆராய சீனா சென்ற உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள்..!

7

கொரொனா வைரஸ் தொற்று நோய் தொற்று குறித்து ஆராய உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் குழு சீனா சென்றடைந்தது.சீனாவில் வைரஸ் முதன் முதலில் பரவியதாக கூறப்படுகிறது.

 

சென்ற அவர்கள் அங்கு ஒரு மாதம் தங்கி இருந்த வைரசின் தோற்றம் குறித்து ஆராய உள்ளனர். இதில் இரண்டு வாரம் தனிமைப்படுத்தும் அடங்கும். வைரஸ் பரவலை உலகிற்கு மறைத்ததாக சீனா மீது குற்றம்சாட்டிய அமெரிக்கா உலக சுகாதார அமைப்பின் தலைமையில் தற்போது நடைபெறும் ஆய்வு வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

 

முன்னதாக உலக சுகாதார அமைப்பின் தலைமையில் விஞ்ஞானிகள் கொரொனா வைரஸ் தோற்றம் குறித்து சீனாவில் ஆய்வு மேற்கொள்ள அந்நாட்டு அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

Leave a Reply

Right Menu Icon