மகளிர் டி20 உலகக்கோப்பை இன்று தொடக்கம்..!
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை இன்று தொடங்குகிறது. பிற்பகல் நடைபெறும் முதல் லீக் போட்டியில் வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன.
குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி நாளை நடைபெறும் போட்டியில் நியூஸிலாந்து அணியை எதிர்கொள்கிறது. தொடரின் இறுதிப்போட்டி இம்மாதம் 20ம் தேதி நடைபெறுகிறது.






