--- --:--:-- --

8 வயது சிறுவனை பீர் குடிக்க வைத்த சித்தப்பா..!

11

கேரள மாநிலத்தில் 8 வயது சிறுவனை பீர் குடிக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெய்யாற்றின்கரை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் அவரது அண்ணனின் 8 வயது மகனை அழைத்துக்கொண்டு பீர் வாங்கி வந்துள்ளார்.

 

பின்னர் சிவனிடம் பீர் பாட்டிலை கொடுத்து பீர் குடிக்க கூறியுள்ளார். சிறுவனிடம் பயப்படவேண்டாம் சித்தப்பாவை பார்த்துக்கொள்வதாக கூறி பீர் குடிக்க வைத்துள்ளார்.

 

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் தகவல் அறிந்த சிறுவனின் தந்தை அவரது தந்தையின் மீது புகார் அளிக்க போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon