--- --:--:-- --

வீடு தேடி ரேஷன் பொருள் வழங்கும் திட்டம் கொண்டுவரப்படுமா..?

5

ல்லம் தேடி மருத்துவம் போல் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுக்க முடியும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

 

வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைக்கு வர இயலவில்லை எனில் வீடுதேடி ரேஷன் பொருள் வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon