வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை..!
ஆஸ்கர் விருது விழாக்களில் பங்கேற்க திருமணத்திற்கு 10 ஆண்டுகள் தடை விதித்திருக்கிறது ஆஸ்கர் அகாடமி. இந்த சம்பவத்தை தொடர்ந்து வில் ஸ்மித் ஆஸ்கர் அகாடமி உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்.
ஆஸ்கர் விருது வழங்கும் விழா மற்றும் வேறு அகாடமி நிகழ்வுகளில் கலந்துகொள்ள வில்ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. விருது வழங்கும் விழா மேடைக்கு சென்று நகைச்சுவை நடிகரை கன்னத்தில் அறைந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





