--- --:--:-- --

மின் வெட்டு காரணமாக டார்ச் லைட் வெளிச்சத்தில் பிரசவம் பார்த்த அவலம்..!

4

ந்திராவில் மின்வெட்டால் மருத்துவமனையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி நர்சி பட்டினம் கிராமத்தில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

 

இந்த பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் அரசு மருத்துவமனைகளும் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் பிரசவ வலி ஏற்பட்ட பெண்ணுக்கு பிரசவம் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. மருத்துவமனையில் உள்ள ஜெனரேட்டரும் பழுதானதால் வேறுவழியின்றி டார்ச் லைட் வெளிச்சத்தில் பிரசவம் பார்க்கப் பட்டது.

 

Right Menu Icon