--- --:--:-- --

ஜனவரியில் கிளம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு? – தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் பேட்டி

3

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் ஜனவரி மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் மகேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 

“கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கும் பணி இன்னும் 2 மாதங்களில் முழுமையாக முடியும். தீபாவளிக்கு 108 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon