--- --:--:-- --

கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பா..? அமைச்சர் கூறியது என்ன..?

8

மிழகத்தில் கல்லூரிகளுக்கு வரும் ஜனவரி 20 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் கல்லூரிகளில் நேரடி தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பொன்முடி விளக்கமளித்துள்ளார்.

 

கட்டாயம் நேரடித் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது கொரொனா பரவல் காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Right Menu Icon