--- --:--:-- --

தீக்காயம் அடைந்த முதியவர் மருத்துவமனையில் கட்டையில் படுக்க வைக்கப்பட்டது ஏன்.?

9

தென்காசி மாவட்டம் குருக்கள் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் தனது வயலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பொழுது தீயில் தவறி விழுந்து தீக்காயம் அடைந்துள்ளார்.

 

இதனையடுத்து சங்கரன் கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் நான்கு மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் அமரும் கட்டையில் படுக்க வைக்கப்பட்டுள்ளார்.

 

பின்னர் உறவினர்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தின் ஈடுபட்டதையடுத்து அவருக்கு படுக்கை வசதி செய்து தரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

Right Menu Icon