--- --:--:-- --

ஆசிரமம் சர்ச்சை : மனித உரிமை ஆணையம் விளக்கம்..!

1

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் ஆதரவற்றோர் துன்புறுத்தப்பட்டது தொடர்பாக விளக்கம் கேட்கிறது மனித உரிமை ஆணையம். விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரிக்கிறது மாநில மனித உரிமை ஆணையம்.

 

மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் விளக்கம் கேட்டது மாநில மனித உரிமை ஆணையம்.

 

Right Menu Icon