--- --:--:-- --

தேர்தலில் யாருடன் கூட்டணி? இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்

10

பா.ம.க. கட்சி அன்புமணி, ராமதாஸ் என இருவரின் தலைமையாக மாறிவிட்ட நிலையில், அன்புமணி அ.தி.மு.க பா.ஜ.க.வின் என்.டி.ஏ கூட்டணிக்கு சென்றுவிட்ட நிலையில், ராமதாஸ் தேர்தலில் தனது நிலைபாடு என்ன என்பது குறித்து இன்று அறிவிக்கிறார்.

 

ராமதாஸ் அமைக்கும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும் என அவரது தரப்பு செயல் தலைவர் ஸ்ரீகாநதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Right Menu Icon