--- --:--:-- --

ஐஐடி மாணவி வழக்கில் யாரை காப்பற்ற முயற்சி நடக்கிறது? கனிமொழி பகீர் கேள்வி!

2

ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கில் யாரோ சிலரை காப்பாற்ற முயற்சிகள் நடக்கிறதா? என திமுக எம்பி கனிமொழி கேள்வியெழுப்பியுள்ளார். மக்களவையில் பேசும் போது அவர் இவ்வாறு கூறினார். ஏராளமான கனவுகளுடன் ஐஐடிக்கப் படிக்க சென்றவர் மாணவி பாத்திமா.

 

இவர் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவியின் அறைக்குள் அவரது பெற்றோர்கள் செல்வதற்கு முன்பாகவே அங்கிருந்த ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மாணவி தற்கொலைக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் கயிறும் அங்கிருந்து அகற்றப்பட்டு இருக்கிறது.

 

இதனால் யாரோ சிலரை காப்பாற்ற முயற்சிகள் நடக்கிறதா என திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon