--- --:--:-- --

கம்மலை எடுக்க முயன்ற போது தங்கச் சங்கிலியை பறித்த மர்ம நபர்கள்..!

4

செங்கல்பட்டில் கீழே விழுந்த தனது கம்மலை எடுக்க முயன்ற பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்த மர்ம நபர்கள் சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். சுபலட்சுமி என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் கடைக்கு சென்று கொண்டிருந்த பொழுது அவரது கம்மல் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

 

அதை எடுக்க சுப்புலட்சுமி வாகனத்தை நிறுத்திவிட்டு தேடிய பொழுது தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவரது தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர்.

 

Right Menu Icon