--- --:--:-- --

மேடையில் பாடிக் கொண்டிருந்த தவறி விழுந்து படுகாயம்..!

6

மெரிக்காவில் மேடையில் பாடிக் கொண்டிருந்த போது தவறி விழுந்த ராப் பாடகர் படுகாயம் அடைந்தார். ஏராளமான ரசிகர்கள் முன்னிலையில் ராப் பாடகர் நடந்து கொண்டு இருந்தார். அவர் மேடையில் இங்குமங்கும் நடனம் ஆடியபடியே பாடிக் கொண்டிருந்தார்.

 

அப்போது மேடையிலிருந்த அவர் காலை விட்டு தவறி விழுந்து முகத்திலும் வயிற்றுப் பகுதியிலும் பலத்த காயம் அடைந்ததால் வலியால் துடித்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon