--- --:--:-- --

போலீஸ் எனக் கூறி சக தோழி வீட்டில் பெண் செய்த காரியம்..!

9

காவல்துறையின் உதவி ஆய்வாளராக சென்னையில் பணி புரிவதாக கூறி உடன்படித்த சக தோழிகளின் வீட்டில் தாலி செல்போன் மற்றும் பணத் திருட்டில் ஈடுபட்டதாக கங்காதேவி என்ற இளம் பெண்ணை தூத்துக்குடியில் போலீசார் கைது செய்தனர்.

 

என்கவுண்டர் வழக்கு தொடர்ந்து வந்ததாக பள்ளி தோழியின் தாயாரை நம்ப வைத்து அவரது வீட்டில் தங்கி குற்றவாளிகள் பிடிக்கும் பொழுது தலையில் காயம் ஏற்பட்டுவிட்டதாக கூறி மற்றொரு தோழியின் வீட்டில் தங்கியும் கங்காதேவி கைவரிசை காட்டியதாக போலீசார் கூறியுள்ளனர்.

 

Right Menu Icon